அனாதை ஆசிரமத்தில் வளரும் நந்தினி ருத்ரனை திருமணம் செய்கிறாள். கொஞ்ச நாட்கள் கழித்து அவன் ஆண்மை இல்லாதவன் என்று உண்மை அவளுக்கு தெரிய வருகிறது. சில நாட்கள் கழித்து நந்தினியே அதிரும் வண்ணம் அவள் கர்ப்பமாகிறாள். அதன் பிறகு பல சுவாரசிய திருப்பங்களுடன் நகரும் இந்த கதையை படித்து கருத்தைக் கூறுங்கள்