நதிபோல
அக்கா ஃபர்ஸ்ட் இந்த மாதிரி கதைகருக்கு வாத்துக்கள் அக்கா. ஆதி மூலமா உங்க கருத்தை strong அஹ பதிவு செய்து இருக்கீங்க. குட்டி ஆதி என் கண்ணுக்குல இருக்கான. அழுகை வந்தது சத்தியா மேல எனக்கு கோவம் நம்ப புள்ளைய நம்மளை தவிர யாரு நல்ல பார்த்து கொள்வார்கள். ஆதி நிலமை என்னால முடியல கதை தான் என்றாலும் நிஜத்தில் நெறய இது மாதிரி நடந்து கொண்டு இருக்கு. சிவகாமி கதா பாத்திரம் நான் ரொம்ப மதிக்கும் ஒன்று. பழனிசாமி போலீஸ், வரதாராஜன் நல்லா மனிதர்கள். ஹாஸ்டல் சங்கர், மாரிமுத்து எனக்கு ரொம்ப வருத்தத்தை குடுத்தது. திரு ஒரு நல்ல நண்பன். நாச்சியப்பன் சுயநலம் இருந்தாலும் நல்ல மனிதர் தான். வடிவு வினிதா சங்கரி. சில்வியா, கேப்லியர், அவர் அவர் கதா பாத்திரம் மிக அழகாக இருந்ததது. தேஜாஸ்ரீ என்ன சொல்லுரது இப்புடியும் ஒரு பொண்ணு. 🌹 பக்குவமாக நடந்து கொள்ளும் ஆதிக்கு பக்க பலம். செம்மறை கடத்தல், கலைவாணிக்கு காத்து கொண்டு இருக்கேன் அக்கா எப்ப வரும் அடுத்த பாகம். லவ் யுவர் ரைட்டிங்.