தாயை இழந்து, தந்தை இருந்தும் இல்லாதவருக்கு பிறந்த மடந்தை நம் கதை நாயகி அனுவிற்கு எதிர்பாரா நேரத்தில் நிகழும் திருமணம் திருப்புமுனை தருமா? தருமேயானால் அது அவள் எதிர்பார்த்த வாழ்க்கையாக இருக்குமா? காதல், மோதல், பாசம், பிணைப்பு, இலட்சியம் மற்றும் சில நடைமுறை சிக்கல்களோடு நகரும் அவளுடைய வாழ்க்கைப் புத்தகம் எவ்வாறாக இருக்கப்போகிறது? அந்நியனாக அறிமுகமாகி அவளுடைய என்னவனாக மாறுவானா அவள் நாயகன்?.மாறுவதே இந்த அனுவின் ‘என்னவன்’.
Positive vibes | Romance | Social message | Strong women | Contemporary fiction
If you're are looking for either of the one or all the above then you're at right place! Feel free to give my stories a try and let me know how you connect with it!