Jump to ratings and reviews
Rate this book

சாரதா

Rate this book
பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது.

கோர்ட்டைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, நெகிழவைக்கும் கதை.

10 pages, Kindle Edition

Published January 1, 1975

7 people are currently reading
16 people want to read

About the author

Vannanilavan

23 books48 followers
Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (51%)
4 stars
11 (26%)
3 stars
5 (12%)
2 stars
2 (4%)
1 star
2 (4%)
Displaying 1 of 1 review
Profile Image for Sadhasivam.
37 reviews5 followers
May 29, 2021
உ. ராமச்சந்திரன் / வண்ணநிலவன் என்றாலே அன்பு பாசம் வழித்தோடும் கதைகளை வருடும் ஆக பெரும் எழுத்தாளர். அவரின் எஸ்தர் சுருக்கமாக வருடிய சிறுகதை தான் ஆனால் எஸ்தர் நம்மை விட்டு போகமாட்டாள்

சாரதா எளிய பெண்ணின் சிறுகதை. 180பக்கங்கள் கொண்ட வாசிப்பதில் நம்மை சாரதாவின் கிராமம் , திருநெல்வேலி ஜில்லா நீதிமன்றம், நீதிமன்றம் விவாதம் மாற்றும் சாரதாவின் சித்தி என்ன செய்யபோகிறாள் என்ற ஒரு ஏக்கம்


சித்தி தான் வில்லி - அவளை பற்றிய அறிமுகமோ அதிக விவரணையோ இல்லை. வண்ணநிலவன் சித்தி பிம்பத்தை நன்றாக பிணியிருக்கிறார்

அன்பு , பாசம் ஊடுருவி நம்மை சாராத பக்கமும் , அழகம்மை , அய்யர் கதை மாந்தர் பக்கம் சாய்க்கிறது. இந்த மந்திரம் எல்லாம் 3 பக்களின் நடக்கிறது .

Note: This is 180 pages short story marked in Amazon.com kindle. when i downloaded i get to finish in 10 page flips. i wish i get the anthology of Vannanilavan than a strawman type reading. so actual page count varies when you read from kindle not sure why.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.