தன் காதல் நிறைவேறாமல் போன ஒருவன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் மனம் எங்கும் நிறைந்து இருப்பவளை காண நேரும் போது அவள் வாழ்வில் கொஞ்சமும் எதிர்ப்பாராமல் நிகழும் இழப்பால் நிலைகுலைந்து நிற்க, அவளையும் அவள் வாழ்வையும் மீட்டெடுக்க முய்ளுபவனின் முயற்சி வெற்றி பெற்றதா...? இல்லையா...? என்பதே கதை.