Pradeep5 reviews1 followerFollowFollowMay 1, 2022கோபால், லக்ஷ்மி, வெள்ளையம்மா மதனி, சுருளி மனதில் நிற்கிறார்கள்.முதல் காதல் x முயல் வேட்டைNonlinear கதைக்களம் அருமை
Kani Susi(கனி)3 reviews5 followersFollowFollowMay 8, 2023எதார்த்தமான பேச்சு மொழி நடையில் ஒரு சிறு நாவல்!!“ கோபால்- என்ன நீ சந்தோசமா இரிக்கியா?லட்சுமி - அதுக்கென்ன குறைச்சல் விலக்கிய வாங்க போறோம்”இத விடச் சாதாரணமா மனுஷங்களோட வாழக்கையை கிராமத்து மொழி ல அழகா சொல்ல முடியாது!!!கதை முழுக்க குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த கோபாலின் நிலை இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் வளரும் பிள்ளைகளின் நிலையே ஆகும்!!கடைசி வரை அவனுக்கு தைரியமும் வரவில்லை,குற்றவுணர்ச்சியும் மறையவில்லை,லெட்சிமி மீது வைத்த காதலும் குறையவில்லை!!!வடிவேல், லக்ஷ்மியின் திருமணம் ஒரு புரியாத புதிரே!!அதே சொன்ன விதமும் இடமும் ஒரு எதிருப்பாராத திருப்புமுனை!!மற்ற நண்பர்களின் முயல் வேட்டையும் விளையாட்டும் , அவர்களுக்குப் படிப்பின் மீது உள்ள மனவுணர்வையும் கூறியிருப்பது உண்மையே!வெள்ளையம்மா மதினி!!!தென் மாவட்டங்களின் கிராமத்து மனவுணர்வுகளின் மெய்யே இந்த புத்தகம்☺️