What do you think?
Rate this book


எனது சமுதாய வாழ்க்கை அனுபவங்களை மூன்று கூறுகளாகப் பிரித்துக் கொண்டு நான் எழுத ஆரம்பித்ததின் முதற்கூறு அரசியல் அனுபவங்கள் என்ற தலைப்பிலும், இரண்டாவது கூறு கலை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும், மூன்றாவது கூறு பத்திரிகை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் எழுதி வருகிறேன். இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தின் முதற் பாகமே ஆகும்.
உதாரணமாக அரசியல் அனுபவங்கள் 1940 முதல் 1971 வரை உள்ள முப்பதாண்டுக் கால அரசியல் அனுபவ ரெக்கார்டு ஆகும். அதன் பின்னர் இதோ பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் பல ஆண்டு அனுபவங்கள் இரண்டாவது பாகமாக எழுதுவதற்கு ஏராளமான சமகால நிகழ்வுகளைக் கருக்கொண்டிருக்கிறது. அது போலவே கலையுலக அனுபவங்கள் - 1945 முதல் 1975 வரையான எனது பரந்துபட்ட அனுப
383 pages, Kindle Edition
First published January 1, 1980