Jump to ratings and reviews
Rate this book

வீட்டு உபயோக குறிப்புகள் 001: முதல் பாகம்

Rate this book
வீட்டின் தேவைக்காக புதிய புதிய பொருட்களை நாம் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், “எப்படி பத்திரமாக வைத்து இருப்பது?; எப்படி கையாள்வது?; எந்த வகையில் எளிய முறையில் அவற்றை பாதுகாக்கலாம்?” என்பன போன்றவற்றை நாம் தெரிந்து கொண்டோம் என்றால் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இந்த குறிப்புகள் ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. நாம் எல்லோரையும் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவால் தோன்றும்; அதற்கு விடையும் தோன்றும். ஆனால் பல பேர்களுக்கு அந்த வினா விடைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள தெரிவதில்லை; மற்றும் தோன்றியதுமில்லை. சில குறிப்புகள் நாம் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்; ஆனால் பல நேரங்களில், அவை நம்முடைய நினைவுக்கு வருவதில்லை.

Kindle Edition

Published August 19, 2019

Loading...
Loading...

About the author

Gauri Sankar

181 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.