வானாகி நின்றாய் இரண்டாம் பாகம் கதை கல்லூரியில் இருந்து ஆபிஸுக்கு நகர்கிறது..நிறைய டிவிஸ்ட் மற்றும் டேர்ன்களுடன் அரங்கேறும்.. சென்னைக்கு வேலைக்காக சென்ற நிலா..வேலையின்றி பரிதவிக்கும் கதிர்..மேற்படிப்பு படிக்க விருப்பமுடன் இருக்கும் சுவாதி ..வேறு கம்பெனியில் வேலை கிடைத்தும், அதை கதிருக்காக ஏற்றுக் கொள்வாளா??கதிர் மற்றும் சுவாதியின் காதலை அவர்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா?? இவ்வாறு பல கேள்விகளுக்கு விடை காண்போம்...