Jump to ratings and reviews
Rate this book

எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே

Rate this book
அன்பரசு ஒரு ஆறே மாதங்களில் எப்பேற்ப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டான் ?இன்று எவ்வளவு உயர்ந்து விட்டாலும் , எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதற்குக் காரணமானவளை பழி வாங்க வேண்டாமா ?ஷீதளின் அன்பினால் அந்தப் பழிவெறி அணைந்துவிடக் கூடாதல்லவா?

133 pages, Kindle Edition

First published May 1, 2019

Loading...
Loading...

About the author

Ramani Chandran

275 books542 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
39 (28%)
4 stars
35 (25%)
3 stars
27 (19%)
2 stars
15 (10%)
1 star
22 (15%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
May 11, 2019
சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர்.

ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து
மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டுகளில் தன்னை உயர்த்திக் கொண்டு ப்ரீத்தத்தின் மேல் இருக்கும் வன்மத்தை குறைக்காமலே நாட்களைக் கடத்துகிறான்.

முதலாளியின் பெண்ணுடன் நிச்சயம் செய்த பிறகு ப்ரீத்தத்தைப் பழிவாங்க சென்னை வந்தவனிடம் அவள் போட்ட நாடகம் நன்றாகவே வேலை செய்கிறது. அவள் அப்பாவியோ என்று தடுமாறுபவனை வருங்கால மனைவி நேர்படுத்தி அவளின் குணத்தை மொத்தமாக அறியச் செய்கிறாள்.

தன்னை ஏமாற்றியவள் மோசமான கணவனுடன் தான் வாழ்கிறாள் என்று தெரிந்த பிறகே அன்பரசனால் தன் வருகால மனைவியின் பக்கம் காதல் பார்வை பார்க்க முடிகிறது.

Displaying 1 of 1 review