What do you think?


நெஞ்சுக்கு நீதி #1
நெஞ்சுக்கு நீதி, முதல் பாகம்
1924 முதல் 1969 வரையிலான காலகட்ட கலைஞரின் நினைவுத் தொகுப்பு
Penned down his own biography along with various incidents occurred throughout the timeline 1924 to 1969
Penned down his own biography along with various incidents occurred throughout the timeline 1924 to 1969
753 pages, Hardcover
First published December 1, 1975
About the author
Mu. Karunanidhi
27 books14 followersMuthuvel Karunanidhi (மு. கருணாநிதி) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He had the longest tenure as Chief Minister of Tamil Nadu with 6,863 days in office. He was also a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics, he worked in the Tamil film industry as a screenwriter. He also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as "Kalaignar" (கலைஞர்) (Artist) and "Muthamizharignar" (முத்தமிழறிஞர்) (Tamil Scholar) for his contributions to Tamil literature.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
June 28, 2021
“வாழ்க்கையை போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ: போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது”. இதைவிட அவரது வாழ்வைப் பற்றி தெளிவாகச் சொல்லிவிட முடியாது. உலக வரலாற்றோடு தன் வரலாற்றையும் சொல்லிக் கொண்டு வரும் முறை மிக அழகு. தேர்வு பயம், இந்தி எதிர்ப்பு, சிறை அனுபவங்கள், முரசொலி, தேர்தல் அரசியல், இலக்கியம் என்று பல பரிமாணங்கள். எனக்கென்னவோ அறிஞர் அண்ணா அவர்கள்தான் இந்த முதல் பாகத்தைப் பொருத்த வரைக்கும் நாயகர் என்று தோன்றுகிறது. அவர்மீது தமக்கிருந்த பற்றையும் பாசத்தையும் நம் மீதும் பற்ற வைத்து விடுகிறார் கலைஞர். தமிழ்நாட்டின் பொற்காலம் 1967-இல் தொடங்கிடும் போது ஆட்சியமைக்கக் கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் அண்ணனும் தம்பியும் கையில் என்ன கொண்டு போனார்கள் தெரியுமா?
Displaying 1 - 1 of 1 review

