What do you think?

மதமும் மதமாற்றமும்
மதமாற்றம் என்பது மதம் சார்ந்த கோட்பாட்டின் மீதான நம்பிக்கை, பண்பாட்டின் மீதான ஈர்ப்பு, சமூக மதிப்பீடுகளால் ஏற்படும் தாக்கம்,அரசியல் அடிப்படையிலான சூழல்கள் போன்றவற்றால், தன்விருப்ப நிலையிலோ அல்லது புறச்சூழலின் அழுத்தநிலையிலோ நிகழக்கூடிய ஒன்றாகும்.
144 pages, Paperback
Published February 1, 2019
About the author
தொல். திருமாவளவன்
6 books16 followersThol. Thirumavalavan (தொல். திருமாவளவன்) or Dr. Thirumavalavan is an Indian politician, scholar and activist from the state of Tamil Nadu. He is a Member of Parliament from Chidambaram and current president of Viduthalai Chiruthaigal Katchi (VCK). He rose to prominence in the 1990s as a Dalit leader, and formally entered politics in 1999. His political platform centres on ending caste discrimination and consequently the caste system. He has also expressed support for Tamil nationalist movements in Sri Lanka.
He worked in the government's Forensic Department as a scientific assistant, from which he later resigned in 1999 to contest in elections. He completed his Ph.D. at Manonmanium Sundaranar University and was awarded his doctorate in 2018. He is an author, and has also acted in Tamil cinema.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
February 17, 2024
சாதிய ஏற்றத்தாழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தில், அரசியல்/அதிகாரப் பின்புலமோ பொருள் பலமோ இல்லாத, அன்றாடம் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் மக்களின் சுயமரியாதை நோக்கிய முன்னெடுப்பை பதிவு செய்யும் புத்தகம். அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.
புத்தகம் பற்றி விரிவான YouTube பதிவாக இக்காணொலியில் - https://youtu.be/X-AXjnEGZIo

September 28, 2025
இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் பகுதியில் பொருள்முதல்வாதம், கருத்து முதல்வாத அடிப்படையில் மதம் எவ்வாறு அணுகப்படுகிறது என்பது விவரிக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டாவது பகுதி மதம் மாறிச்சென்றவர்களின் நேர்காணல் பகுதி. மிகச்சிறப்பாக இருந்தது.
இந்தப் புத்தகத்தின் மூன்றாவது பகுதிதான் மிக முக்கியமானது. மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் குறித்த அன்றைய சட்டமன்ற விவாதக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றது. தமிழகத்தில் Rss வேரூன்றுவதற்கு மிக முக்கிய காரணம் எம்.ஜி.ஆர்தான் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. தலித்கள் பணத்திற்காகத்தான் மதம் மாறினார்கள் என்றும் இதற்காக வெளிநாட்டுப்பணம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முன்வைத்தார். அதையே அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்த சட்டமன்ற விவாதத்தில் பேசியிருப்பதை காணமுடிகிறது. அதிலும் இந்த மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் தலித்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்கள். மிக முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட அன்றைய டி.ஐ.ஜி மீது எம்.ஜி.ஆர் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருந்தார். இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது எம்.ஜி.ஆரை பக்கத்தில் வைத்துக்கொண்டே அந்த டி.ஐ.ஜியை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்திருக்கிறார். அதன்பிறகே வேறுவழியில்லாமல் அந்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் போன்ற செய்திகள் எல்லாம் எம்.ஜி.ஆர் குறித்த குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

October 26, 2024
Very Important Book for Everyone
Displaying 1 - 3 of 3 reviews