Jump to ratings and reviews
Rate this book

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

Rate this book
பானுசித்ரா - வினோதன் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டது.பானுவின் பெரியக் கவலை என்னவென்றால் அவள் உயிர்த் தோழி மனோகரிக்கு வினோதனைப் பிடிக்க வேண்டுமே என்பது தான்.மனோ வந்து வினோதன் நல்லவனாகத் தோன்றுகிறான் என்று கூறிய பின்னே தான் அவள் நன்றாக மூச்சு விட்டாள் என்று கூறலாம்.
என்ன இப்போது வினோதன் மாறு பட்டு நடக்கிறானோ ?பானு மட்டும் என்ன ? ஜெயதேவனைப் பார்த்தது முதல் ரொம்பக் குழப்பமாகவே இருக்கிறாளே !

142 pages, Kindle Edition

First published January 1, 2019

79 people are currently reading
626 people want to read

About the author

Ramani Chandran

273 books526 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
53 (42%)
4 stars
36 (28%)
3 stars
15 (11%)
2 stars
14 (11%)
1 star
8 (6%)
Displaying 1 - 3 of 3 reviews
2,121 reviews1,107 followers
April 10, 2019
காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை.

மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர்.

பானுசித்ராவிற்குப் பெற்றவர்கள் பார்த்த மாப்பிள்ளையான வினோதனை பிடித்து இருந்தாலும் அவனின் விலகல் குழப்பத்தையே உண்டாக்குகின்றன.

ஊட்டிக்கு வினோதன் வந்து இருப்பதைக் கேள்விபட்டவள் தன் மனகுழப்பத்திற்கான விடைதேடி அங்கே வருகிறாள்.தங்கி இருக்கும் ரிசார்ட்டின் உரிமையாளனான ஜெயதேவனுக்கு உதவும் சூழல் உண்டாகும் போது இருவருக்குள்ளும் காதலும் மலர்ந்துவிடுகிறது.

பானுசித்ராவை பெண் பார்க்க வந்த போது சந்தித்த மனோகரியை விரும்பத் தொடங்கிய வினோதன் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தயங்கியபடியே இருந்தது தான் பெரும் குழப்பத்தை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் இருவருக்கும் இடையேயான நட்பு அவர் அவர்களின் காதலை புரிந்து கொள்கிறது.

தோழிகள் இருவரும் தாங்கள் விரும்பியவர்களின் கரம் பற்றுகின்றனர்.

Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.