Jump to ratings and reviews
Rate this book

அவள் ராஜா மகள்

Rate this book
உதயரேகா திலீபன் திருமணம் நின்று விட்டது. அதன் பின்னரே அவளுடைய பெற்றோர் அவளுடைய பிறப்பில் ஏதோ ரகசியம் இருப்பதை அவளிடம் சொல்லவே செய்தார்கள்.அந்த ரகசியத்தைத் தேடி அவள் சென்றாளோ, திலீபனிடமிருந்து சற்று விலகியிருப்பதற்கு சென்றாளோ?

166 pages, Kindle Edition

Published October 12, 2019

45 people are currently reading
112 people want to read

About the author

Ramani Chandran

273 books535 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
53 (35%)
4 stars
42 (27%)
3 stars
28 (18%)
2 stars
17 (11%)
1 star
11 (7%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,108 followers
November 5, 2017
தன் மகனுக்கு எப்படிபட்ட ராஜா பரம்பரையில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்று கனவில் இருக்கும் பங்கஜத்திற்குத் திலீபன் தன்னிடம் வேலை செய்யும் உதயரேகாவை தேர்ந்தெடுத்தது பெரும் ஏமாற்றத்தை தருகிறது,அதை தெரிந்து கொண்டவள் முழுமனதாக அவர்கள் ஏற்கும் நாளுக்காகக் காத்திருக்கிறாள்.

தன் பிறப்பின் இரகசியத்தைத் தேடி செல்லும் உதயரேகா தானும் ஒரு ராஜாவம்சத்தின் வாரிசு என்று அறிந்துகொள்கிறாள் அதற்கு முன்பே பங்கஜம் தன்னை மாற்றிக்கொண்டு உதயரேகாவை மருமகளாக ஏற்றுக்கொள்கிறார்,
Displaying 1 of 1 review