Priyadarsini2,121 reviews1,109 followersFollowFollowOctober 20, 2019சச்சிதேவ் குடும்பத்தின் முதல் வாரிசும் காட்டாற்று அருவி போலப் பாய்ந்தோடும் ஆர்யாவின் மனதில் சலசலப்பை உண்டாக்கி தன்னிடம் வர வைத்த சௌந்தரியா அக்குடும்பத்தைப் பழக்கத்தை இம்மியும் மாற்றாமல் அவனைக் கைப்பிடிக்கும் கதை.மத்த சச்சிதேவ் கதைகளை விட இது இயல்பாக இருந்தது.