Jump to ratings and reviews
Rate this book

அரக்கனோ அழகனோ

Rate this book
வணக்கம் நட்புறவுகளே.. அரக்கனோ அழகானோ ... காதல் அரக்கன் இவன்... கன்னியின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கள்வன் இவன்... வஞ்சத்தையும் காதல் கொண்டு மாற்றுவான் இவன்... கவிதை கொண்டு தேற்றுவான் இவன்.. அகரன் இவனே கதையின் நாயகன், பழிவாங்கும் எண்ணத்துடன் கதையின் நாயகி சுஹீராவை சந்திக்கிறான், பழிவாங்க சென்றது மறந்து அவன் விழி மொழியில் மயங்கி காதலில் திளைக்கிறான் அகரனின் அரக்கத்தனமான காதலை அங்கங்கு கவிதை கொண்டு கதையாய் கூறியுள்ளேன் படித்து உங்கள் மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

471 pages, Kindle Edition

Published July 2, 2019

19 people are currently reading
5 people want to read

About the author

லதாகணேஷ் ..

21 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (44%)
4 stars
4 (22%)
3 stars
5 (27%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.