எண்ணில் ஸாயி; எல்லாம் ஸாயி! ==================== "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது முதுமொழி. என்னிரு கண்களும் அவற்றின் ஒரே பார்வையும் பார்க்கப்படும் பொருட்களும் பார்க்க வைக்கும் இறைசக்தியும் பார்க்கின்ற ஆத்மாவும் என் ஸாயி. ஸ்ரீ ஸாயி வரலாறு, ஸ்ரீ ஸாயி அற்புதங்கள், ஸ்ரீ ஸாயி பக்தர்கள், ஸ்ரீ ஸாயி உபதேசங்கள் ஆகியவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்பது வரை வரிசைப்படுத்தி அதன்மூலம் ஸ்ரீ ஸாயி தத்துவத்தை சுருங்கக் கூற முயன்றிருக்கிறேன். 1. ஸப்கா மாலிக் ஏக் 2. இரு சகோதரிகள் 3. மூன்று வாடாக்கள்; மூன்று பக்தர்கள் 4. நான்கு கேள்விகள் 5. பஞ்ச ஸூனா; பஞ்ச யக்ஞம் 6. ஆறு தீய குணங்கள் 7. ஸப்தாகக் கிரமம் 8. எட்டும் வழிகள் எட்டு 9. நவவித பக்தி ஆகியவை குறித்து இந்நூலில&#