Jump to ratings and reviews
Rate this book

தென்னிந்திய கிராம தெய்வங்கள்

Rate this book
1921இல் எழுதப்பட்ட இந்த நூல் , தென்னிந்திய கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சமய நம்பிக்கைகளை ஆவணப்படுத்துகிறது. ஆந்திர , கன்னட , தமிழ் தேசங்களில் இருந்த நம்பிக்கைகள் , அவற்றின் வேறுபாடுகள் , நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இவற்றின் தோற்றம் குறித்தான அனுமானங்கள் என்று இந்த சிறிய புத்தகத்தில் பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். அவரே சொல்லுவது போல் இதை ' தென்னிந்திய கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு அறிமுகம் ' என்றே கூறலாம். பல கதைகளையும் , சடங்குகளையும் ஆவணப்படுத்தும் இந்த நூல் , இந்த சடங்குகளுக்கான ஆதி ஆரம்ப காரணங்களைக் குறித்தும் பேசுகிறது. இந்திய நாட்டுப்புறவியலில் ஆர்வம் உள்ள எவரும் படிக்கவேண்டிய நூல்.

உள்ளடக்கம்

ஆசிரியருரை
மொழிபெயர்ப்பாளர் உரை
அறிமுகம்
கிராம தெய்வ வழிபாட்டின் முக்கிய கூறுகள்
கிராம தெய்வங்களின் பெயர்கள் , குணங்கள் மற்றும் பணிகள்
வழிபாட்டு மரபு - கோயில்கள் , சின்னங்கள் , பூசாரிகள் , திருவிழாக்கள் தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்.
கன்னட நாட்டில் வழிபாட்டு முறைகள்.
தமிழ் நாட்டில் வழிபாட்டு முறைகள்.
தென்னிந்திய கிராம தெய்வங்களின் நாட்டுப்புறக் கதைகள்.
கிராம தெய்வ வழிபாட்டின் தோற்றம் பற்றிய கருதுகோள்கள்.
கிராம தெய்வ வழிபாட்டின் சமூக , ஒழுக்க , மத தாக்கங்கள்.

208 pages, Kindle Edition

Published May 1, 2020

15 people are currently reading
20 people want to read

About the author

வானதி

35 books61 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (33%)
4 stars
5 (27%)
3 stars
4 (22%)
2 stars
2 (11%)
1 star
1 (5%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews25 followers
May 18, 2021
Honestly.. it was a bit disappointment.

வழிபாட்டு முறைகள் என்று திரும்ப திரும்ப ஒரே விஷயம் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டாரியல் என்று பிராமண கதைகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம தெய்வங்கள் பற்றிய ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் தரும் ஆரம்ப பக்கங்கள், வழிபாடு தோன்றியதன் சாத்தியங்களை பேசும் இறுதி பக்கங்கள் - food for thoughts.

மதமும் தெய்வங்களும் ஒன்றல்லவே? தெய்வங்கள் பற்றிய ஆய்வில் சமூக ஒழுக்க மதநெறிகள் பேசி முடித்திருப்பது பொருந்துமா?
Profile Image for Segu Abdul.
14 reviews3 followers
July 26, 2020
To know the south indian gods and practice

Good book to read and to know the belief of South indians . Very useful for the researchers and students .
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.