தாய், தந்தை, சகோதரிகளுக்காக எதையும் தியாகம் செய்யும் நாயகியும் தாய், தந்தை, சகோதரியை இழந்த வாடும் நாயகனும் விருப்பமின்றி சம்மதத்துடன் மணவாழ்வில் இணையும் போது அவர்களுக்குள் நிகழும் கருத்து வேறுபாடுகளும் சிந்தனை சிக்கல்களுமே கதைக்களம்... இது ஒரு கல்லூரி காதல் கதை. பல்வேறு திருப்பங்கள் கொண்டு ஒரு கல்லூரிக்குள் நடக்கும் ஐந்து ஜோடிகளுகளுக்கான காதல் களம். கல்லூரியில் வாழ்ந்ததிற்கான உணர்வினை கொடுக்கும் கதை.