What do you think?


பாயும் ஒளி நீ எனக்கு : Payumoli Neeyenakku
"சாரி டாக்டர்... என்னால இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாது!""இல்லை அபிராமி, இதை வளர விட்டால் உங்களுக்கு மனச்சிதைவு ஏற்பட கூட வாய்ப்பு இருக்கு!" என்று அவளுக்கு புரிய வைத்திடும் வேகத்தில் டாக்டர் சொல்ல,"இல்லை! இல்லை!! அப்படி எதுவும் ஆகாது... நீங்க எனக்கு சிகிச்சை கொடுத்து என் அத்தானோட நினைவுகளை, அவரோட நான் வாழற வாழ்க்கையை பறிச்சிட்டீங்கன்னாதான் எனக்கு ஏதாவது ஆகிடும்!" என்று வெறி பிடித்தவள் போல் கத்திய அபிராமியின் தேகம், உணர்ச்சிகளின் தாக்கத்தில் நடுங்கத் தொடங்கியது.அவளது அந்த வெடிப்பு, இப்போதிருக்கும் நிலைமையில் அவளுக்கு நல்லதில்லை என்று எண்ணிய டாக்டர், "ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் அபிராமி!" என்று அவளை அமைதிப் படுத்த முயன்றார்."இல்லை...
522 pages, Kindle Edition
Published March 9, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

