செந்தமிழ் நடையில் வரலாற்று நாவல் எழுதும் ஆவலை சற்றே தீர்த்துக் கொண்ட கதை. கேரள மன்னர் வம்சத்தை சேர்ந்த ஜெயவர்மன் புதிய தொழில் காரணமாக மதுரை நண்பன் சிவேஷை சந்திக்க வருகிறான். அவனின் தங்கை மதிவதனாவினைக் கண்டதும் அவனின் ஆழ்மனம் உணரும் உணர்வு என்ன??!! அவளுக்கென்றால் உயிரையும் பணயம் வைக்க தூண்டுவது எது?? முன்ஜென்மத் தொடர்பா!!! இப்போது வந்த அன்பா!! விடுகதையாய் விரியும் காட்சிகள் விடை.. கதையில்.. அன்று.. இன்று.. என இரு கோடுகளாக இணைந்து பயணிக்கும் கதை... சங்க காலத்தையும்.. தற்காலத்தையும் ஒரே காட்சியில் கொடுத்து இருக்கிறேன். படித்து மகிழுங்கள்- அன்புடன் தாமரை.
Very interesting.description of the past and the present simultaneously was awesome.an interesting historical novel read after a long time.👍great work.