What do you think?


அசோகச் சக்கரவர்த்தி : கதைகள் (Tamil Stories Book 1)
பாரதத்தை ஆண்ட ஒப்பற்ற மன்னர் அசோகர் கலிங்கப்போரின் விளைவாக திக்விஜயத்தை வெறுத்து தரும விஜயத்தை மேற்க்கொண்டவர் புத்த மத்தை உலகெங்கும் பரவச்செய்தவதில் இவர் பங்கு தன்னிகரற்றது. அசோகரது பண்பினையும் மாண்பினையும் மாணவர்களுக்கம் இளைய சமூதாயத்துக்கும் எடுத்துச்செல்வது நமது கடமையாகும் அதற்க்கு கதைகள் உதவுகின்றன. பாவரலர் ரா.நாச்சியப்பன் அசோகரது நற்குணங்களை கதைகள் மூலமாக அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார் தன் நாட்டு மக்களை பயத்தை கொண்டு மட்டும் ஆள முடியாது. ஆனால் அன்பை கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தையே ஆளலாம் என்பதற்க்கு அசோக சக்கரவர்த்தியே உதாரணம்
57 pages, Kindle Edition
Published March 27, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

