அனைவருக்கும் வணக்கம்.. இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் அனைத்து நட்பூக்களுக்கும் நன்றி..! காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை.. இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் இந்த கதையின் போக்கு..வேலனின் இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!