"தேவ சக்தி" கதையின் நாயகன் தேவா,நாயகி சத்யா,இதில் இருவரும் காதல் ரசம் என்னும் மழையில் சொட்டச் சொட்ட நனையும் கதை… சத்யா விவசாய குடும்பத்தில் பிறந்தவள்,தனது தோழிகளுக்காய் எதையும் செய்பவள்.அவள் தன் நாயகன் தேவாவை சந்திப்பது,தேவா கோடீஸ்வரன். எதையும்,யாரையும் நம்பாதவன். அப்படிப்பட்டவனின் கோபத்தையும் காதலாய் மாற்றும் சக்தி படைத்தவள் நாயகி சத்யா…அவளின்.அன்பில் தன்னை தொலைத்து அவளுக்குள் அவனைத் தேடுவதே தேவ சக்தி. இந்தக் கதையில் நான்கு பெண்கள்,நான்கு ஆண்கள் இவர்களைச் சுற்றி நடக்கும் கதையும்,நட்பும்,காதலும் கலந்தது தான் தேவ சக்தி…..