எஸ்கேப்- பதவி உயர்வுக்கான மேஜிக் - இது அச்சு வடிவில் விற்பனையில் சக்கைப் போடு போட்ட நூல்! பலதரப்பட்ட அதிகாரிகள், நிறுவன அதிபர்கள், ஊழியர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பல வெற்றிக்கதைகளை உருவாக்கிய நூல்! ESCAPE - a Tamil Business Novel talking in a friendly way about Employee Development in an Organization.