முதலில் கதை சாதாரணமாக சென்றாலும், பாதிக்கு மேல் முழுக்க முழுக்க காதல் மற்றும் ரொமன்ஸ் நிறைந்த நாவல். போலீஸ் அதிகாரியாக இருந்தும், தோழியின் வாழ்க்கையில் நடந்த துயரத்தால், பாதிக்கப்பட்ட தங்கையை எண்ணி தன் காதலை ஏற்க தயங்கும் ஒரு பெண்...(ஹீரோயின்) முதல் சந்திப்பில் ஏற்பட்ட மோதலே காதலாக மாற்றி, தன்னவளாக ஏற்க பல போராட்டங்களை மேற்கொண்டு எல்லா சவால்களையும் அடைந்து தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவது. இப்படி இருவரும் தங்கள் காதலை ரசனையோடு அனுபவிக்கும் கதை தான் இது.