கண்ணனுக்காக காத்திருந்த மீராவை கதைகளில் பார்த்திருப்போம்.. ஆனால் நம் நாயகன்.. தான் காதலித்த மீராவுக்காக காத்திருக்கும் கண்ணன்..நாயகி "மிருதுளா", அன்பிற்காக ஏங்கும் ஜீவன்.. அந்த அன்பு அவளுக்கு காதல் முலம் கிடைத்தும் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறவிட்டவள்.. நாயகன் "ஷரவன் பிரதாப்" பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு.. நினைத்ததை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற பழக்கம் கொண்டவன்.. ஆனாலும் நல்லவன் தான்.. அதை உடைப்பதற்காகவே வந்தவள் நாம் நாயகி மிருதுளா.. தோல்வியையே பார்த்திறாத நாயகனுக்கு வாழ்கையில் முதல் தோல்வியை, அதுவும் காதல் தோல்வியை பரிசாக கொடுக்க வந்தாள் மிருதுளா.. கண்டவுடன் காதலில் விழுந்த ஷரவன், மிருதுளாவை விரட்டி விரட்டி இல்ல இல்ல மிரட்டி மிரட&#