முன்னுரை: எனது காதோடுதான் நான் பாடுவேன் கதையில் கெஸ்ட் ரோலாக வந்த மகிழன்தான் இந்த கதையின் நாயகன்... இந்த கதையின் நாயகன் மகிழன் ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன்... நாயகி சந்தியாவும் அதே துறையில் வேலை பார்ப்பவள்... விதிவசத்தால் இருவருக்கும் முதல் சந்திப்பிலயே பிடிக்காமல் போய்விடுகிறது. மகிழன் அந்த அலுவலகத்தில் தனிக்காட்டுராஜா போல பெரும் செல்வாக்குடன் விளங்குபவன். எங்கு சென்றாலும் அவனை மெச்சி கொள்வார்கள். அந்த அளவுக்கு திறமையானவனும் கூட. ஆனால் அது சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. மகிழனை பார்க்கும்பொழுதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து வந்தாள். மகிழனும் அவளைக்கண்டாலே பத்து அடி தள்ளி சென்று விடுவான். இந்த நிலையில் ஒருநாள் அலுவலகத்தில் நடைபெற்ற கல்ச்சு