காதல் வரும் தடம் புரியாது.. வந்து விட்டால் அதனை தடுக்கவும் முடியாது. ஆத்மார்த்தமான காதலின் முதல் அடியே புரிதல் தான். புரிதல் உள்ள காதல் என்ன நடந்தாலும் உனக்காக நான் எனக்காக நீ என்பதை மாற்றி கொள்ளாது. ஊடல்கள் இல்லாத காதலும் ஊரில் இல்லை தான்.. ஆனால் கூடலால் மட்டுமில்லாமல் மனமறிதலில் விட்டு கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. நித்தமும் நீ தானே என்று உயிரானவரை நேசிக்க செய்துவிடும் காதலே ..என்றும் நிலையானது !!!