★நின் உச்சிதனை முகர்ந்தால்★ Romantic - suspense நாவலைப் பற்றி கூறவேண்டுமானால், நாயகன்: அர்ஜுன் ரவிச்சந்திரன் (பெர்பெக்ட்வாதி) நாயகி: சுஹாசினி (போதைவாதி) எதிரும் புதிருமாய் இருக்கும் இருவர் இணையும் போது கதைக்களமும் ரணகளமாய் தானே இருக்கும். ஆம், பல திருப்பங்கள் பிணைத்து பின்னப்பட்ட ரணகள காதல் கதை தான் இது. உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். நன்றி❣️