தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட. ‘கச்சேரி’ தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது. தி. ஜானகிராமன் எழுதி இதழ்களில் வெளிவந்தவையும் தொகுப்புகளில் இடம்பெறாதவையுமான 28 கதைகள் அரிதின் முயன்று கண்டுபிடிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜானகிராமனின் விடுபட்ட உலகில் நாம் காணமறந்த காட்சிகளை வாசிப்புக்கு விருந்தாக்குகிறது ‘கச்சேரி’.
Thi. Janakiraman is among the celebrated and acclaimed fiction writers of Tamil. Apart from novels, his contribution through short stories are diverse and illuminating. His fictional world is nuanced and detailed, Katcheri, a collection of his 28 stories adds to the expanse. These were published in Magazines and weren’t part of any collections till now. Restored back with great effort, these offer the readers new scenes from Thi.Ja’s world, and adds new colors to modern Tamil fiction.
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
கச்சேரி என்ற ஒரு கதையே போதும். குழந்தைகளை வைத்து தி.ஜா போல் எழுத வேறு எவராலும் முடியாது. சிலிர்ப்பு நம்மை அழ வைத்தது என்றால் கச்சேரி நம்மை புன்னகைக்க வைக்கிறது. ஒரு feel good கதை. ஆனாலும் படிக்கும் போது கண்கள் கலங்கும்.