இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பல பயிற்சிகளை ஒவ்வொரு நாளும் நீங்கள் பயன்படுத்தும் போது பெரிய பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும், குறிப்பாக யார் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டுமென்ற தீராத ஆழமான விருப்பம் கொண்டுள்ளார்களோ அவர்களுக்காக உருவாக்கப்பட்டது.