காந்தியை காந்தியின் எழுத்துக்களின் வழியாகவே அணுக முயலும் நூல் இது. குறிப்பாக காந்தி நூல்களாக எழுதிய சத்திய சோதனை, இந்திய சுயராஜ்ஜியம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் ஆகிய மூன்று நூல்களை விரிவாக அறிமுகம் செய்கிறது. காந்தியின் வாழ்வை ஒரு புனைவு எழுத்தாளரின் கோணத்திலிருந்து காணும்போது சில புதிய அவதானிப்புகளை கண்டடைய முடிகிறது. காந்தியை வாசிக்க தொடங்கவும், காந்தியை வாசித்தவர்கள் தங்களை தொகுத்துக்கொள்ளவும் இந்நூல் உதவக்கூடும்
Suneel Krishnan [சுனில் கிருஷ்ணன்] (Born: April 6, 1986) is a writer, ayurvedic physician, and neo-Gandhian who writes short stories and novels in Tamil. He is a recipient of the Yuvapuraskar award for literature given by the Kendriya Sahitya Akademi.