அனைவருக்கும் வணக்கம். எனது ஊடலுவகை கதை, கடந்த ஜனவரி மாதம் 2020ல், "அறிவாலயம்" பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. கதையைப் பற்றி: இது திருக்குறளில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. தலைப்பிலேயே புரிந்திருக்கும், இது ஊடலால் பிண்ணப்பட்ட ஒரு உறவு. ஆம் ஊடலும் உவகை (மகிழ்ச்சி) தான்… அதை உணர்ந்து கொள்ள, நம் நாயகன், நாயகி செய்யும் காதலை இல்லை… இல்லை… ஊடலை காண்போம். யுகேந்திரன், ரிதன்யா இக்கதையின் நாயகன், நாயகி… அவர்கள் இருவரின் ஊடலும், அதற்குள் ஒளிந்திருக்கும் நேசத்தையும் எனக்கு தெரிந்தளவு சொல்லியிருக்கிறேன். இந்த கதைக்களம் உங்களுக்கு பரிட்சயம் தான். ஏதோ எனக்கு தோன்றிய அளவு, என் எழுத்துக்களில் நீங்கள் விரும்பும் வண்ணம் எனக்கு தெரிந்தளவு எழுத முயற்சித்திர&