வாசக அன்பர்களுக்கு, வணக்கம்! இன்றைய சமூக நிகழ்வுகளே நாளைய வரலாறுகளாகப் பரிணமிக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை ஆதாரங்களுடன், இவ்வாறெல்லாம் நடந்திருக்கலாம் என்ற கற்பனையுடன் சேர்த்துச் சுவை கூட்டி எழுதப்படுவது தான் வரலாற்றுப்புதினம் ஆகும். . வரலாற்று உண்மைகளை மட்டும் எடுத்து எழுதினால் அது ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிவிடும். உண்மை நிகழ்வுகளுடன் கதாசிரியரின் கற்பனைச் சம்பவங்கள் சேரும் பொழுது அது வரலாற்று நாவல் ஆகிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகர்களுக்கு முதன் முதலில் ஏற்படுத்தியவர் அமரர் கல்கி ஆவார். சமூக நாவல்களை மட்டும் ஆவலுடன் படித்துக்கொண்டிருந்த வாசகர்களை கல்கியின் “பார்த
வளமை போன்ற கதை.புதிதாய் ஏதுமில்லை .எனினும் நல்ல பொழுதுபோக்கு .முன் கூட்டியே முடிவு வரை யூகிக்க முடிகிறது குலச்சிறையார் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்