கிராமத்தில் வளந்து, பாரம்பரியத்தை கடைபிடிக்கும் நாயகிக்கும் வெளிநாட்டு வாழ்க்கையையே வாழ்ந்து பழகிய, திமிரான நாயகனுக்கும் இடையே நடக்கும் யுத்தம்....காதல் யுத்தம்... உன்னை வெறுத்து விட்டு கிளம்புகிறேன்…. மீண்டும் ஒரு வெறுமையை தாங்கிட இதயத்தில் இடமில்லை என்பதால்,… செய்த தவறினை திருத்திக் கொண்டு , நெஞ்சில் நிறைந்தவளை உரிமையாக்குக் கொள்வானா..? உள்ளம் கவர்ந்தவனின் தவறினை மன்னித்து மறுவாய்ப்பு அளிப்பாளா.? மங்கையவள்.. அறிந்து கொள்ள கதையோடு பயணியுங்கள்...