கவிதை என்பதே அழகு ... ஒரு கதையிலோ, கட்டுரையிலோ இறக்கிவிடப்படும் உணர்ச்சிகள் தரும் ஆசுவாசத்தை விட ஒரு கவிதையின் வழி அவற்றை இறக்கி வைக்கும்போது மனதுக்கு கிடைக்கும் ஆசுவாசம் பூரணமானது.. இத்தொகுப்பில் மழலை, நட்பு, பிரிவு, காதல், நாட்டு நடப்பு, பால்ய நினைவுகள் என நான் கடந்த சில உணர்வுகளை எழுத்தின் வழி கடத்தியிருக்கிறேன்... சில உணர்வுகள் என்பது கண்ணீரை போலவே ஒரு கடப்பான்... உணர்வுகள் அழுத்த சிந்தும் கண்ணீர் எதிரில் உள்ளோரையும் கண்ணீர் சிந்த வைக்கும்..அது போலவேதான் சில உணர்வுகளும்... நீங்களும் ஒரு இடத்திலாவது அந்த உணர்வினை தொட்டு திரும்புவீர்கள் என உறுதியோடு நம்புகிறேன்.. நூலைப் பற்றிய திரு.கொல்லால் எச் ஜோஸ் அவர்களின் கருத்து கீழே : /புரியாத வார்த்தைக