What do you think?


மண்ணில் வந்த நிலவே!: சுபஸ்ரீ
இறைவன் படைத்த மிக அற்புதமான படைப்புகளில் ஒன்று பெண். அந்த அற்புத படைப்பை மென்மையான உணர்வுகளுடன் படைத்திருக்கும் இறைவன், துன்பங்கள் வரும் பொழுது துவண்டு விடாமல் இருக்க சக்தியையும் கொடுத்திருக்கிறான். தங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை மறந்து சோதனை காலத்தில் பெண்கள் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையில் உருவாகிய படைப்பு தான் "மண்ணில் வந்த நிலவே!". இந்த கதையில் கதாநாயகி நிலாவை மையமாக வைத்து நடக்கும் நிகழ்வுகள் தான் பிரதானமானவை. அத்தகைய நிகழ்வுகளினால் நிலாவிற்கு ஆண்களின் மேல் நம்பிக்கையின்மையும், வெறுப்பும் எழுகிறது. இந்நிலையில் கதாநாயகன் சூரஜ் நாயகி நிலாவின் மேல் காதல் கொள்கிறான்.
479 pages, Kindle Edition
Published March 25, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

