தினந்தோறும் சமூக வலைதளங்களில் பரப்பப் படும் ஆயிரக் கணக்கான போலி மருத்துவத் தகவல்கள் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் பாதிக்கின்றன. குழந்தைகளுக்கு அதற்க்கான ஒரு விழிப்புணர்வாக இந்தக் கதை அமையும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் படிக்கலாம்.இதன் மூலம் எந்த மருத்துவம் சிறந்தது என்ற கேள்விக்கு வரவில்லையென்றாலும் நவீன மருத்துவத்தைப் பற்றிய இது விழிப்புணர்வாக இருக்கும். அதுவே இப்போதைக்கு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த மருத்துவ முறை.உங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை மறக்காமல் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி write2viyan@gmail.comஉங்கள் விமர்சனங்களை என்ற தளத்திலும் பெரியரில்லாமலும் தெரிவிக்கலாம்.