காதலின் ஆழத்தை பற்றி சொல்லும் இனிமையான காதல் கதை இது.. தன் காதலனை/காதலியை தொலைத்து விட்டு தேடி அலையும் இரு இதயங்கள் இணைந்தால் என்னவாகும்?? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!