16 எழுத்தாளர்கள் தங்களின் எழுத்தை பற்றி பிறருக்கு சொல்வதே இந்நூல்.எழுத்தின் மூலம் எப்படி பொருளீட்டினார்கள் .எழுத்திற்காக என்ன என்ன தியாகம் செய்தார்கள்.நீங்கள் பிரபலம் ஆக வேண்டுமென்றால் உங்களை நீங்களே சிறைப்படுத்தாவிட்டால் உங்களால் சிறந்த எழுத்தாளராக முடியாது என இந்நூல் கூறுகிறது