Jump to ratings and reviews
Rate this book

நினைவெல்லாம் நீயானாய்

Rate this book
செல்லம்மா: வால் மட்டும் இருந்திருந்தால் வானரங்களின் தலைவியாக பட்டம் சூட்டியிருக்கலாம் என்னும் அளவுக்கு சேட்டைக்காரி. வீட்டிற்கு ஒரே பெண் அளவுக்கு அதிகமான செல்லம். அன்பிற்கு ஏங்கும் குழந்தை மனம் கொண்ட குமரி. இவள் தான் இக்கதையின் நாயகி. சுரேந்திரன் என்னும் சுதிர்: பெரிய நிறுவனம் ஒன்றில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்பவன். கண்டிப்பும், கண்ணியமும் நிறைந்த அன்பான மனிதன். செல்லம்மாவின் அன்னடை வீட்டுக்காரன். இவன் எப்படி சேட்டைக்காரியின் வீட்டுக்காரனாகி அவளிடம் படாதபாடு படுகிறான் என்பதை கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் தோழமைகளே...

370 pages, Kindle Edition

Published July 16, 2020

32 people are currently reading
30 people want to read

About the author

Ammu Yoga

19 books22 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
55 (59%)
4 stars
20 (21%)
3 stars
9 (9%)
2 stars
5 (5%)
1 star
4 (4%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.