விவாகரத்தான தன் மருமகளின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச வைக்க ஒரு மாமியார் எடுக்கும் முயற்சி பலன் அளித்ததா? காளை ஒருவன் அப்பெண் மீது வைத்த காதல் நிறைவேறியதா. மனைவியை நேசிக்கும் மகத்தான ஒருவன் செய்தது என்ன? எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான எழுத்து நடையில் "இதழ்த்தடம்" உங்கள் இதயங்களை ஈர்க்கும்.