What do you think?


ஆடுகளம்
வணக்கம், நான் ரியா மூர்த்தி, ஆடுகளம் கதை காதலும் விறுவிறுப்பும் நிறைந்த பின்னணியிலானது. உயிரைக் காவு வாங்கும் விளையாட்டிற்கு அரசாங்கம் தடை விதிக்க முயல்கிறது. அதை உருவாக்கியவனோ அதைவிடவும் கொடூரமானவன். தன் விளையாட்டின் தரத்தை நிரூபிக்க பத்து போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து களத்தில் இறக்குகிறான். பத்தும் பத்து ரகமாய் வந்து அமைகிறது. இதில் வந்து சிக்கிய நாயகியின் அன்பும் காதலும், அவளைக் காப்பாற்ற முயலும் துருவ் எனும் சிறுவனும், இவர்களோடு நாயகன் ஆடிடும் ஆட்டமுமே கதை. போட்டியாளர்கள் உயிரிழக்காமல் விளையாடி முடித்தார்களா? நாயகன் நாயகி நிலை என்ன? அத்தனை பேரையும் ஆட்டுவித்த வில்லன் இறுதியில் என்னவானான் என்பதை கதையில் காணுங்கள்.
505 pages, Kindle Edition
Published July 2, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
August 11, 2020
👌👌👌👌👌
Felt like went for a journey.wonderfully framed .all the characters were given importance.aditi and kadhir pair was awesome.a different story line apt for this generation with a social message.
Felt like went for a journey.wonderfully framed .all the characters were given importance.aditi and kadhir pair was awesome.a different story line apt for this generation with a social message.
Displaying 1 - 2 of 2 reviews

