ஆரண்யங்கள் இப்புவியின் அச்சாணிகள்... எண்ணற்ற இயற்கையின் இரகசியங்களைத் தன்னகத்தே கொண்டவை... இந்த இரகசியங்களை அறியத் துடிக்கும் கெளஷிக்கின் வாழ்க்கையில் ஆரண்யகங்கள் கற்பிப்பவை என்னென்ன? அவனுடைய தேடலை இந்தியாவின் முதுகுத் தண்டான தண்டாரணியம் முற்றுப்பெற வைத்ததா? விடை அறிய வாசியுங்கள்...