கதையின் கரு குடும்பச்சுமையில் காதலை மறைத்தேன். என்னை தேடி வந்தாய் தேவதையாய். என் சுமை எல்லாம் சுகமாக மாறிப்போனதே.. உன் மேன்மையால். இனி , நீ இன்றி நானில்லை என் வாழ்வில்லையடி கண்ணே ! இது ஒரு உணர்வுக்கு குவியல் நிறைந்த கதை களம். படித்துப்பார்த்து கருத்தை தெரிவிக்கவும்.