சூட்சமமும் சொற்செட்டும் யுகபாரதியின் தனித்துவம். வெட்டிக்கதைகளும் வீண் வதந்திகளுமாய்ப்போன இன்றைய வாழ்வியலை முற்றும் முழுதாக தோலுரிக்கும் இந்நூல் இவருடைய ஐந்தாவது கவிதை நூல்.
திரைப்படப்பாடல்கள் மட்டுமல்லாமல் சமூக தளத்திலும் தனக்கான அடையாளத்தைத் தக்கவைக்கும் யுகபாரதியின் அரசியல் நறுக்குகள்.