Jump to ratings and reviews

சவாலே சமாளி! : சுபஸ்ரீ கிருஷ்ணவேணி

சுதந்திர தேசம் என்ற எண்ணத்தில் நாம் நினைத்தையெல்லாம் செய்ய இயலுமா என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று தான். என்னுடைய சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி வரை தான் என்ற எல்லைக்கோட்டை வரைந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் தனிமனித சுதந்திரத்தை மிக மோசமான முறையில் கையாளும் நபர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இக்கதையின் நாயகி ஒரு சம்பவத்தில் தனிமனித சுதந்திரத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டுகிறாள். இதனால் அவள் வாழ்க்கையில் சந்திக்கப் போகும் சவால் என்ன? அதைத் துணிவுடன் சமாளிப்பாளா? நாயகன் அவளின் சவாலுக்கு துணை நிற்பானா? இந்தக் கேள்விகளுக்கு விடைகளை அறிய கதையைப் படியுங்கள்.

313 pages, Kindle Edition

Published August 4, 2020

Loading...
Loading...

About the author

Subasri Krishnaveni

25 books4 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (57%)
4 stars
2 (28%)
3 stars
0 (0%)
2 stars
1 (14%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Saravanapiriyan K.
276 reviews3 followers
August 15, 2020
Good one but not great

Good story from subashree krishnaveni madams but I expected lot from them. Especially in the middle I kind of irritated with hero character. He becomes like a psycho. But it ends well. Very good time pass.
Displaying 1 - 1 of 1 review