ஹாய்.. நான் தாரகா கிருஷ்.. இது என்னுடைய இரண்டாவது கதை.. கிராமத்து கதை களம்.. நாயகன் அருள்மொழி பாண்டியன்.. நாயகி வானதி நாச்சியார்.. இவர்களின் காதல் மோதலோடு.. அக்கா தம்பியின் பாசப்போராட்டமும்.. பெறாத மக்களிற்காக போராடும் மாற்றாந்தாயையும் பற்றி எனது பாணியில் கூறியிருக்கிறேன்..