'karpi' is not only book to read which guide you to act and Implement, it enlight you, rejuvenate you, reengineering your path and unlearn the old that help you to do the same in different perspective. கற்பி- இது வ்ழிகாட்டும் நூல் - விதை முளைக்க நிலத்தை கீறி விடும் வேலையை செய்யத் தயாராகுங்கள். விதைப்பதென ஆகிவிட்டது. எந்த நிலமென்ன நன்றாக ஆழ உழுது விதைக்க வேண்டியதுதான். பாறையாக இருந்தாலும் விதை முட்டி மோதி முளைக்கும். அதன் வேர் கடினமானதையும் உடைத்து வளரும். விதை வளர்ந்தால் மரம், இல்லையானால் இந்த மண்ணுக்கு உரம் என்று நல்லக்கண்ணு அய்யா சொன்னதும். விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது என்ற மாபெரும் மார்க்சிய வாசகத்துடனும் இந்த விதைக்கும் பணியை தொடங்க இருக்கும் நீங்கள் பேறு பெற்றவர்கள். அறிவுரை கசக்கும் இனிக்கும் என ஏதாவது சொல்லி வைத்திருப்பார்கள் ஆனால் எல்லோரும் யாராவது சொன்ன வழிகாட்டுதலின் பேரிலேயே செயலா&#